விஜேதாச ராஜபக்ஸ, மங்கள சமரவீர மற்றும் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
விஜேதாச ராஜபக்ஸ நீதி அமைச்சராகவும், மங்கள சமரவீர சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் டி.எம். சுவாமிநாதன் மீள் குடியேற்ற அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.