மாவட்ட ரீதியாக தேர்தலில் தோல்வியடைந்தோர் ! ( இணைப்பு 2 )

 defeated
 கடந்த முறை பாராளுமன்றில் இருந்து இம்முறை தேர்தலில் தோல்வியுற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30ற்கும் அதிகமாகியுள்ளது. அவர்களின் விபரங்கள் இதோ… ஐமசுமு – குருநாகல் – சாந்த பண்டார 
ஐமசுமு – ஜயரத்ன ஹேரத் – குருநாகல்  
ஐமசுமு – நில்வலா விஜேசிங்க – குருநாகல் 
ஐமசுமு – அத்துல விஜேசிங்க – குருநாகல் – முன்னாள் முதலமைச்சர் ஐமசுமு – நிருபமா ராஜபக்ஷ – ஹம்பாந்தோட்டை 
ஐமசுமு – வி.கே.இந்திக்க – ஹம்பாந்தோட்டை 

ஐமசுமு – லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன – மாத்தறை 
ஐமசுமு – ஹேமால் குணசேகர – மாத்தறை 
ஐமசுமு – விஜே தஹநாயக்க – மாத்தறை 
ஜேவிபி – சினில் ஹந்துன்நெத்தி 

ஐமசுமு – குணரத்ன வீரகோன் – காலி 
ஐமசுமு – பியசேன கமகே – காலி 

ஐமசுமு – நந்திமித்ர ஏக்கநாயக்க – மாத்தளை  
ஐமசுமு – ரோஹண திஸாநாயக்க – மாத்தளை 

ஐமசுமு – மஹிந்த சமரசிங்க – களுத்துறை 

ஐமசுமு – சந்திரசிறி சூரியாராச்சி – பொலன்னறுவை 
ஐதேக – எம்.எஸ்.தவுபிக் – பொலன்னறுவை 

ஐமசுமு – திஸ்ஸ கரலியத்த – அநுராதபுரம் 
ஐமசுமு – பீ.ஏக்கநாயக்க – அநுராதபுரம் 

ஐதேக – பி.ராஜதுரை – நுவரெலியா 
ஐதேக – ரேனுகா ஹேரத் – நுவரெலியா 

ஐமசுமு – நியோமல் பெரேரா – புத்தளம்
ஐமசுமு – மில்ரோய் பெனாண்டோ – புத்தளம்
ஐமசுமு – தயாசிறித திசேரா – புத்தளம்
ஐமசுமு – விக்டர் என்டனி – புத்தளம் 

ஐமசுமு – ஜகத் புஸ்பகுமார – மொனராகலை
ஐமசுமு – விஜித் விஜேமுனி சொயிசா – மொனராகலை 

ஐமசுமு – லக்ஷமன் செனவிரத்ன – பதுளை
ஐமசுமு – ரோஹண புஸ்பகுமார – பதுளை
ஐமசுமு – உதித் லொக்குபண்டார – பதுளை
ஐமசுமு – சாமிக புத்ததாச – பதுளை 

ஐமசுமு – சனி ரோஹண – இரத்தினபுரி 

ஐமசுமு – எஸ்.பி.திஸாநாயக்க – கண்டி
ஐமசுமு – எரிக் பிரசன்ன வீரவர்த்தன – கண்டி
ஐமசுமு – அப்துல் காதர் – கண்டி 

ஐமசுமு – அதாவுத செனவிரத்ன – கேகாலை
ஐமசுமு – லலித் திஸாநாயக்க – கேகாலை 

ஐதேக – ரோசி சேனாநாயக்க – கொழும்பு 
ஐமசுமு – திலங்க சுமதிபால – கொழும்பு 

ஐமசுமு – பீலிக்ஸ் பெரேரா – கம்பஹா 
ஐமசுமு – பண்டு பண்டாரநாயக்க – கம்பஹா 
ஐமசுமு – சரத் குமார குணரத்ன – கம்பஹா
ஐமசுமு – ருவான் ரணதுங்க – கம்பஹா 
ஐமசுமு – உபேக்ஷா சுவர்ணமாலி – கம்பஹா 

ததேகூ – சுரேஷ் பிரேமசந்திரன – யாழ்ப்பாணம்
ததேகூ – முருகேசு சந்திரகுமார் – யாழ்ப்பாணம் 

ததேகூ – பா. அரியநேந்திரன் – மட்டக்களப்பு
ஐமசுகூ – ஹுஸ்புல்லா – மட்டக்களப்பு
ததேகூ – பொன்.செல்வராசா – மட்டக்களப்பு 

ஐமசுகூ – அதாவுல்லா – அம்பாறை 

ததேகூ – வினோநோகதாரலிங்கம் – வன்னி