வாழைச்சேனை SLMCயின் எழுச்சி மாநாடும் படங்களும் !

 

unnamed (13)_Fotor_Collage_Fotor

அஹ்மத் இர்ஷாட்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு வெள்ளிக் கிழமை

[07-08-2015] மாலை வாழைச்சேனை VC கோலாகலமாக நடைபெற்றது.எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைக் கைப்பற்றும் என்பதை இந்த வெற்றி மாநாடு காட்டுவதாக உரையாற்றினார் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீம்.

unnamed (2)_Fotor_Collage_Fotor கவர் போட்டோ_Fotor