20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார கண்டியில் நேற்று (19) தெரிவித்தார்.
தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார,...
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. நேற்றுமுன்தினம் மும்பைநகர் மற்றும் புறநகர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் அடங்கிய குழு ஏகமனாதாக தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால...
நாடாளுமன்ற பொது தேர்தலில் சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெயரிடப்பட்டால் தான் அரசியலை விட்டு விலகுவதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியில் மைத்திரி –...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவோ, அவருக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவோ மாட்டாதென அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளமை உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர்...
கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களை நீக்க அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது.
பிரபல மாணிக்கக்கல் வர்த்தகரான டபிள்யூ. வினில் என்பவரது புதல்வியின்...