CATEGORY

அரசியல்

கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை !

   கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு தெளிவான எதிர்காலமொன்றை உருவாக்கிக் கொடுப்பதே இந்நாடு எதிர்கொண்டுள்ள பாரியதும் முதன்மையானதுமான...

முதல் சர்வதேச யோகா தின நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் முன்னெடுப்பு !

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுடில்லியின் ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர் கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே...

மைத்திரியின் யோசனையை நிராகரித்தார் மஹிந்த!

அரசியலை கைவிட்டால் மரியாதைக்குரிய பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி முன்வந்தமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார். இந்த யோசனை மஹிந்த- மைத்திரி இணைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஊடாக மஹிந்தவுக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும்...

தேர்தல் பிரச்சாரத்தின் போது மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு சந்திரிக்கா ஆலோசனை!

தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். மாகாணசபை உறுப்பினர்களுக்கு அவர் இவ்வாறு ஆலோசனை...

பிரதமர் அறிவித்ததாக ரிசாத் பதியுதீன் தெரிவிப்பு!

ஏ.எச்.எம்.பூமுதீன் இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பதுளைக்கு விஜயம் !

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கும் பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில்...

20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கப் போவதில்லை; அதனை சுருட்டிக் கொண்டு போகுமாறு நாம் கோருகின்றோம்!

  சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் செவிமடுக்காமல் அவற்றை புறந்தள்ளி அவசரமாக வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கப் போவதில்லை. அதனை சுருட்டிக்...

விமான சக்கரத்தில் ஒளிந்து பயணித்த இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்தார் ! ( வீடியோ )

விமான சக்கரத்தில் ஒளிந்து பயணித்த இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்தார் ! (video)  விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்த இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மற்றுமொரு...

முட்டாள்களை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டாம் : புத்திக்க பதிரன !

   தேர்தலின் போது தகுதியானவர்களைத் தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண வலியுறுத்தியுள்ளார். மாத்தறை – உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது,...

ராஜபக்ஸவைச் சூழ உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், விசாரணைகளைத் துரிதப்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் : ரில்வின் சில்வா !

விசாரணைகளைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்காது கட்சிக்குள் இணைத்துக்கொள்ளும் செயற்பாடே காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

அண்மைய செய்திகள்