CATEGORY

அரசியல்

”இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து சிறுபான்மைச் சமூகங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள்” – பாராளுமன்றத்தில் அமீர் அலி

m];ug; V rkj;   20tJ murpay; jpUj;jk;   gw;wp ,d;W ghuhSkd;wj;jpy;  fye;J nfhz;L ciuahw;WifapNyNa mth;  Nkwf;z;;lthW njuptpj;jhh;.  mth; mq;F njhlh;e;J ciuahw;Wifapy; - ,e;j ehl;by; ,Uf;fpd;w ,uz;L gpuhjhd  murpay;...

BJP என்ற பெயரில் பொதுபல சேனா தேர்தலில் போட்டியிட தீர்மானம் !

பொதுபல சேனா என்ற அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட BJP என்ற பெயரில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. தேசியத்தைப் பலப்படுத்தும் அரசியல் நோக்கத்துடன், நாட்டைக் கட்டியெழுப்பும் ''அறிவார்ந்த மக்கள் முன்னணி''...

”அரசியலிலிருந்து ஓய்வு பெற தயாரில்லை” -மகிந்த

அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெற வைக்க பலர் முயற்சித்த போதிலும் தான் அதற்கு தயாரில்லை எனவும் அவர்...

தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதனை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளது – வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர

தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதனை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  தீவிரவாதம் தொடர்பில் 2014ம் ஆண்டிற்காக...

தடை செய்­யப்­பட்­டுள்ள விடு­தலைப் புலிகள் மற்றும் அதன் அமைப்­புக்­களின் பெயர் பட்­டி­யலை புதிய அர­சாங்கம் மீளாய்வு செய்­யு­மென வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­விப்பு !

தடை செய்­யப்­பட்­டுள்ள விடு­தலைப் புலிகள் மற்றும் அதன் அமைப்­புக்­களின் பெயர் பட்­டி­யலை புதிய அர­சாங்கம் மீளாய்வு செய்­யு­மென வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.   ஜனா­தி­பதி தேர்தல் வரு­வதை அறிந்து மஹிந்த ராஜ­பக் ஷ...

மஹிந்தவின் இரகசிய பேச்சுவார்த்தையில் சுசில் பங்கேற்பு!

எதிர்வரும் பொது தேர்தல் நடவடிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுதந்திர கட்சி மற்றும் கூட்டணியின் அரசியல் கட்சிகள் பலவற்றின் பிரதிநிதிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி...

விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய முயற்சி- எஸ்.பி. திஸாநாயக்க

தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவர் விமல் வீரவன்சவும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியை பிளவடையச்...

அநுர மற்றும் சுசில் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி !

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அக்கட்யின் தேசிய ஏற்பாட்டாளர் சுசில் ஜயந்த ஆகிய அமைச்சர்கள் அப்பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த, மைத்திரியை...

சுதந்திரக் கட்சி பிரபாகரனாலேயே பாதுகாக்கப்பட்டதாக பிரதமர் ரணில்!

எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க போன்றோரினால் பாதுகாக்கப்பட்டிருந்த அதேநேரம், 2005 ஆம் ஆண்டில் பிரபாகரனாலேயே அக்கட்சி பாதுகாக்கப்பட்டதாக பிரதமர்...

மைத்திரிபாலவையும் ,மகிந்தவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. இன்று மாலை கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அந்த குழுவின் தகவல்கள்...

அண்மைய செய்திகள்