CATEGORY

அரசியல்

கனடாவில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் மனித முகம்போல் காட்சியளிக்கும் கற்பாறை !

கனடாவில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் மனித முகம்போல் காட்சியளிக்கும் கற்பாறையொன்று உள்ளது. இதனை Hank Gus என்னும் நபர் கவனித்துள்ளார். அவர் விமானத்தில் பயணித்தவேளை கீழ் உள்ள அழகான மலைத்தொடர்களை புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த...

மகிந்தவின் பாதுகாப்பு அதிகரிப்பு : சபையில் பிரதமர் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (25) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.  தனக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ இல்லாத அளவு பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு...

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அண்ணன் , தம்பி பேச்சு !

 திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை (25) வீடு...

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தில் நிலவிய மைத்ரி அலையின் நிர்ப்பந்தத்தில் வந்தவர் : ராஜித்த !

அமைச்சரவையில் தமது குரல் அடக்கப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்சவை விரட்டும் அவசரத்தில் அதை விடப்பெரிய சிக்கலில் தாம் மாட்டிக்கொண்டுள்ளதாக உணர்வதாக நேற்றைய தினம் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்துக்கு...

சிலர் இரட்டை வாக்குச் சீட்டை க் கேட்கின்றார்கள், இது கட்சிகளைப் பாதுகாப்பதற்கு சில வேளைகளில் உதவியாக இருக்குமே தவிர, சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கமுடியாது : அதாஉல்லா !

-பாராளுமன்றத்தில் அதாவுல்லா ஆற்றிய உரை- பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம். நஹ்மதுஹு வனுஸல்லீ அலா ரஸுலில் கரீம்.    குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பலரும் பலவிதமாகப் பேசிக்கொள்கின்றார்களே தவிர, எங்களைப் பொறுத்தவரையில்  இதனைச்...

யாப்பை மீறி தேர்தல் முறையை சட்டத்தின் ஊடாக ஏகாதிபத்திய சுயரூபத்தை உருவாக்காவே எத்தணிக்கின்றார்கள் : ஹக்கீம் !

 தேர்தல் திருத்தம் தொடர்பான ஒத்திவைப்ப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் 24.06.2015 புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில்...

”20வது திருத்தம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது” – பந்துல ,எஸ்.எம். சந்திரசேன

  அரசியலமைப்பின் 20ஆவது சீர்திருத்தம் தொடர்பாக தனக்கு இதுவரை எதுவும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குவர்தண மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் தெரிவித்துள்ளனர். நாரஹேன்பிட்ட அபயராமவில் இன்று வியாழக்கிழமை(25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...

மஹிந்த ராஜ­பக்­ ஷவை பிர­த­ம­ர் வேட்பாளராகக் கள­மி­றக்­கினால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தோற்­றுப்­போகும் !

  எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ ஷவை பிர­த­ம­ர் வேட்பாளராகக் கள­மி­றக்­கினால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தோற்­றுப்­போகும். தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் மஹிந்­த­வுக்குக் கிடைக்­காது.   பொதுத்­தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்கு தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை திரட்­டிக் ­கொள்ள...

‘மகிந்தவை எதிர்த்து பிறிதொரு சிக்கலில் வீழ்ந்துள்ளோம்’ – ஹக்கீம்

மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து அவரை நிராகரித்து தற்போது பிரிதொரு சிக்கலில் வீழ்ந்துள்ளோம். அமைச்சரவையில் எதேச்சாதிகாரமாக செயற்படும் சிலர் சுதந்திரக்கட்சியில் ஒட்டி ஜனாதிபதியின் ஆசனத்தை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இவ்விடயத்தில் சு.க விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருப்பது...

சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய விவாதம்!

தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது நிலைப்பாட்டினை...

அண்மைய செய்திகள்