இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.
சம்பிக்க ரணவக்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இருவருக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு பொதுவான ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது வரையில் இடம்பெற்று வருகின்றது.
இக்கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இக்கலந்துரையாடல்...
எதிர்வரும் பொது தேர்தலை இலக்கு வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர்...
ஐந்து மாகாணங்களின் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்மானம் தொடர்பான ஆவணங்களில் ஜனாதிபதி கடந்த 24 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.
இதனடிப்படையில், அடுத்த...
சட்டத்தரணிகள் பொய் கூறினாலும் மருத்துவர்கள் பொய் சொல்வதில்லை எனவும் மருத்துவர்கள் கூறியது பொய்யானதில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...
நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் நேற்று நாடாளுமன்றில் இதனை அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் சுசில்...
நல்லாட்சி தொடர்பான தெளிவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு இருக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து...
எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...