முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்காவிடின் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி.க்கள் பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
மஹிந்தவை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் அவர்...
பதவிக்காகவும் பட்டத்திற்காகவும் முஸ்லிம்கள் மதம் மாறினார்கள் என்ற வரலாறே இந்த நாட்டில் கிடையாது. எனவே அமைச்சர் ராஜித தலைவர் ஹக்கீம் குறித்து தெரிவித்த கருத்தை மாற்றிக்கொண்டு அவர் பகிரங்கமாக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்பு...
பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று அவசரமாக தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை அவரது செயலாளர்...
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப்போட்டியிடவுள்ளதாக, பொது பல சேனா (பிபிஎஸ்) அறிவித்துள்ளது. சிங்கள பெரும்பான்மையினரை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்துவதே தங்களது எண்ணம் அதற்காகவே நாகபாம்பு சின்னத்தில்...
முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலுக்கான பணிமனைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்திருக்கிறார்.
சென்னையில், வண்ணாரப்பேட்டை...
நான்கு இயந்திரங்களைக் கொண்ட அந்த சி-130 ரக ஹெர்குலஸ் விமானத்தில் குறைந்தது 113 பேர் பயணித்ததாக நம்பப்படுகிறது. இவர்கள் தவிர அந்த விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருக்க நேர்ந்தவர்களும் இறந்திருக்கலாம் என்றும்...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் மூன்று மாவட்டங்களிலிருந்து இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 196 பேரும், தேசியபட்டியல் வழியாக...
யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடுகள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஒட்டுமொத்த 2,40,543 வாக்குகளில் 181032 வாக்குகள் பதிவாகின. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் முதல்வர்...