கிளிகள் நாம் சொல்வதை திரும்ப சொல்லும்போது இனிமையாக இருக்கும், நாம் சொல்வதைப்போன்றே கிளியால் பேச முடிவதற்கு காரணம், அதன் மூளையில் இருக்கும் ‘கோரஸ்’ பகுதியில் உள்ள வெளிவட்டங்களே என ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது....
வெள்ளை மாளிகையில் 40 ஆண்டுகளாக அமுலில் இருந்த புகைப்படம் எடுப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணங்களின் வருகையின் போது வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு படிவத்தை மிச்செல் ஒபாமா...
ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (02) காலையில் ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதாக உயர் கல்வி...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இன்று பிற்பகல் இரண்டினதும் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு தனியான வேட்பு மனு தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் ஊடாக தேர்தலில்...
குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உறுதி செய்ய வேண்டுமென கபே அமைப்பு கோரியுள்ளது.
ஊழல் மோசடிகள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு...
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்...
இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வரும் ஜூலை ஆறாம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்திருக்கும் பின்னணியில் அரசியல் கட்சிகள் தமக்குரிய வேட்பாளர்களைத் தெரிவு...
நாட்டுக்குத் தேவை நல்லாட்சியா அல்லது நஞ்சாட்சியா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த விடயம் குறித்து மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது...