CATEGORY

அரசியல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் ஐ.தே.க இணைவு !

  குருநாகல் மாவட்டம், வாரியப்பொல தேர்தல் தொகுதியின் முக்கியஸ்தரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் தொழிலாளர் அமைச்சருமான எஸ் பீ நாவின்ன, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். 

தேசிய ஜனநாயக மனிதஉரிமைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவுக்கு வர இருப்பதாக கட்சியின் செயலாளர் தெரிவிப்பு !

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை,கொழும்பு உட்பட 4  மாவட்டங்களில் தமது அடையாளங்களுடன் தமது சொந்த முகவரிகளுடன் மக்கள் ஆணையை பெற களமிறங்க இருக்கும் தேசிய ஜனநாயக மனிதஉரிமைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள்...

குருநாகலிலேயே மகிந்த போட்டியிடுவார் !

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவார் என்று அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். -

75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து ஒன்றாகவே கைகோர்த்தபடி உயிரிழந்த தம்பதி!

அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜெனட், அலெக்சாண்டர் தம்பதி ஒன்றாகவே கைகோர்த்தபடி உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனட் (96), அலெக்சாண்டர் (95) ஆகியோர் சிறு வயதில் நண்பர்களாக அறிமுகமாகி 1940...

நேர்முகத் தேர்வில் முதலைக்கு முத்தமிட்டால் தான் வேலை!

வேலைக்கு ஆள்சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வியப்பூட்டும் ஒரு சோதனையை நேர்முகத்தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள காங்டான் மாகாணத்தில் உள்ள காங்கோழு என்ற இடத்தில் சுகாதாரப் பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்று செயற்பட்டு...

வெளிநாட்டுத் தூதுவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – ஜனாதிபதி

  வெளிநாட்டுத் தூதுவர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றும் விதம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் ஊடாக அது தொடர்பான தகவல்களைப்...

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை பின்னோக்கி செல்வதற்கு இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை பின்னோக்கி செல்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் உள்­ள­டக்­கப்­பட்­டி­ ருப்­பது தொடர்பில் தான் எத­னையும் அறிந்­தி­ருக்­க­வில்லை – சந்திரிக்கா

  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றிலைச் சின்ன வேட்­பாளர் பட்­டி­யலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பெயர் உள்­ள­டக்­கப்­பட்­டி­ ருப்­பது தொடர்பில் தான் எத­னையும் அறிந்­தி­ருக்­க­வில்லை என்றும் இது­ கு­றித்து தனக்கு...

மகிந்தவுக்கு முடியுமானால், அவர் தான் ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று காட்டட்டும் – மனோ

மகிந்தவுக்கு முடியுமானால், அவர்  தான் ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று  காட்டட்டும். அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள், கூட்டுக்களவாணிகள்,...

ராஜிதவும் மகிந்தவின் வருகைக்கு ஆதரவு !

மகிந்த ராஜபக்ச தனித்து போட்டியிடுவதால் கட்சி பிளபுபடவுள்ளதாலும் வாக்குகள் சிதறும் என்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அது வாய்ப்பாகிவிடும் என்பதால் தான் இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிட்டார். மகிந்த ராஜபக்ச ஒரு அபேட்சகராக போட்டியிடுவதற்கே...

அண்மைய செய்திகள்