- Advertisement -spot_img

TAG

ஹரீஸ்

TNA க்கு விருப்பமில்லாத கரையோர மாவட்டம் குறித்து ஹக்கீம் கதைக்கமாட்டார், சவாலாக ஹரீஸ்

 அமைச்சர் ஹக்கீமிடம் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி ஏதாவது கேட்டுவிட்டால் அது சாத்தியமற்ற ஒன்று என கூறியே அனைவரையும் தனது சாணக்கியத்தால் அடக்க முனைவார். இதில் அவர் முன் வைக்கும் பிரதானமான விடயம்...

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டுநிறைவு விழாவும் கௌரவிப்பும் !

எம்.வை.அமீர்  அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியாலாளர்கள் ஒன்றுபட்டு, 20 வருடங்கள் கழிந்துள்ளதை கொண்டாடும் நிகழ்வும், சிரேஷ்டமான ஊடகவியாலாளர்களில் ஒரு பகுதியினரை கௌரவிக்கும் நிகழ்வும், 2015-12-25 ஆம் திகதி நிந்தவூர் பிரதேச சபை அரங்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட...

ஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸூக்குமிடையே சந்திப்பு!

  ஹாசிப் யாஸீன்   ஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையேயான சந்திப்பு இன்று (27) வெள்ளிக்கிழமைவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களுக்கான திட்ட நிபுணர் றிப்தி மொஹமட் மற்றும்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எச்.எம்.அப்துல் ஹையும் கலந்துகொண்டனர்.     இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,   நாட்டின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு ஜேர்மன் நாட்டின் உதவியினை பெற்றுக்கொள்வதுசம்பந்தமாக ஆராய்ந்ததுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன்நாட்டுக்கான விஜயத்தின் போது விளையாட்டுத்துறை அபிவிருத்தி சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கைகைச்சாட்டிடுவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.   வட கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி மற்றும் விளையாட்டு வீரர்களுக்குஜேர்மன் நாட்டு பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சியளித்தல் சம்பந்தமாகவும்கலந்துரையாடப்பட்டது.   சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவி, இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குவதல் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேன்பாடுசம்பந்தமாகவும் பிரதி அமைச்சரினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் அதற்கான நிதிகளைபெற்றுத்தருமாறு ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோளினையும் முன்வைத்தார். இதனைஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் செய்துதருவதாக இதன்போதுபிரதி அமைச்சரிடம் உறுதியளித்தார். 

கிழக்கு மாகாண மக்களையும், எமது சமூகத்தையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக மறைந்த ஸ்தாபகத் தலைவர் முன்வந்து இளைஞர்களை அணி திரட்டி பல போராட்டங்களை நடாத்தினார் !

அபு அலா   எமது மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கும், விடுதலைக்கும், பாதுகாப்புக்குமாக ஒரு இயக்கம் தேவை என்பதற்காக அன்று வியர்வையை இரத்தமாகச் சிந்தி உறுவாக்கப்பட்ட இயக்கம்தான் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும்.  இந்த கட்சியில் இருந்த...

அம்பாரை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள சில்லறைக் கட்சிகள் நாட்டை விட்டு விரண்டோடும் !

எஸ்.அஷ்ரப்கான் எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதா, மீண்டும் ஒற்றுமைப்பட்ட சமூகமாக நாம் மாறுவதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அம்பாரை மாவட்ட...

முஸ்லிம் காங்கிரஸ் எனும் நிறுவனத்தை பாதுகாக்கின்ற பொறுப்பை பெண்களே பொறுப்பெடுக்க வேண்டும் : ஹரீஸ் !

-எம்.வை.அமீர்- கையேந்தி நோன்பு பிடித்து எங்களது தாய் மாராலும் எங்களாலும் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் நமது  நிறுவனத்தை சிதைப்பதற்காக வெளியாரின் உந்துசக்தியுடன் பலர் இன்று களத்தில் குதித்துள்ளதாகவும் நமது எதிர்கால சந்ததிக்காக எங்களால் உருவாக்கப்பட்ட...

Latest news

- Advertisement -spot_img