- Advertisement -spot_img

TAG

ரவுப் ஹகீம்

போலி விமர்சனங்களை தவிர்த்து NFGG போன்று அனைவரும் SLMC இன் கீழ் ஒற்றுமைப்படுவதே எமது சமூகத்துக்கு பலம் !

முகம்மத் இக்பால்  காத்தான்குடியை மையமாக வைத்து பொறியியலார் அப்துல் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியானது  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து முஸ்லிம் காங்கிரசின் பட்டியலில் மட்டக்களப்பு, திருகோணமலை...

20ஆவது திருத்தத்தை ஆராய அமைச்சரவை உப-குழு !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய  அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த...

வெளி மாவட்டத்துக்கு நியமனம் கிடைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இடமாற்றம் !

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் டிப்ளோமா பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு வெளிமாகாணத்துக்கு வழங்கிய அனைத்து நியமனங்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆசிரியர்களை உடனடியாக அவரவர் மாவட்டத்துக்கு மாற்றவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்...

20ஆவது தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் !

அஸ்ரப் ஏ சமத் சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதி நிதித்துவங்களை உறுதிப்படுத்தம் விதத்திலும், பாதிக்காத விதத்திலும் புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, நன்றாக ஆராயப்படாமல் அவசரப்பட்டு தேர்தல் சீர் திருத்தங்களை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில்...

மர்ஹூம் ஜெமீலுக்கு அனுதாப உரையும், துஆ பிரார்த்தனையும் …

m];ug; V rkj; nfhOk;G nthf;rhy; Nydpy; cs;s  K];yPk; fhq;fpu]; jiyikafj;jpy; tpahof;fpoik(7)Mk; jpfjp gp.gfy; 04.30 kzpf;F ku;`_k; v];.vr;.vk; n;khapy; epfo;j;Jthh;. rpwg;Giuia Nguhrpupah; v];.jpy;iyehjd; kw;Wk; kNyrpah lj;Njh...

Latest news

- Advertisement -spot_img