- Advertisement -spot_img

TAG

மைத்திரி

ஜனாதிபதி இன்று பிரான்ஸ் விஜயம் !

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்ள இன்று பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.  காலநிலை மாற்றம் தொடர்பில் உலகின் பொது இணக்கப்பாடு, சட்டரீதியிலான கடப்பாடுகள்...

மைத்திரிபாலவையும் ,மகிந்தவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. இன்று மாலை கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அந்த குழுவின் தகவல்கள்...

மைத்திரி – மகிந்த சந்திப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நேருக்கு  நேர் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது. பிரபல மாணிக்கக்கல் வர்த்தகரான டபிள்யூ. வினில் என்பவரது புதல்வியின்...

‘அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திவாரமாகும்’

அனைத்து மொழிகளையூம் பேசுகின்ற அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திவாரமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வளங்களை அபிவிருத்தி செய்வதன்மூலம் மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை  அடைய முடியாது என்றும்...

“கட்சி தாவுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதியில்லை “-ரணில் ,மைத்திரி தீர்மானம் !

  தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான கட்சிகளுக்கிடையே கட்சி தாவுபவர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர்...

மகிந்தவுக்கு ஆதரவாளர்களை களையெடுக்கும் நடவடிக்கையில் மைத்திரி !

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்...

பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ.சு.க. ஆதரவளிக்காது -மைத்திரி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற...

“மகிந்தவுக்கு இடமில்லை “-மைத்திரி

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார் பில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார். கட்­சியின் ஒற்­று­மையைக் கட்­டிக்­காப்­ப­தற்கு நான்...

மைத்திரியையும் மகிந்தவையும் இணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஈடுபட்டுள்ளார். மஹிந்தவையும் மைத்திரியையும் ஒரே மேடையில் ஏற்றும் முயற்சியை முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையிலான...

ஜனாதிபதி -பிரதமர் நீண்டநேர பேச்சுவார்த்தை !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  நீண்டநேரம்   பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.    ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்ததன் பின்னரே  ஜனாதிபதியும் பிரதமரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  குறிப்பாக...

Latest news

- Advertisement -spot_img