- Advertisement -spot_img

TAG

மகிந்த ராஜபக்க்ஷ

மஹிந்த ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 4 இலட்சத்து 54,000 ரூபா!

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்குரிய சம்பளத்தையும் முன்னாள் ஜனாதிப திக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் இதனைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர்,...

மகிந்த தலைமையில் மூன்றாவது அணி !

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ராஜ­பக் ஷ தலை­மையில் மூன்­றா­வது அணி­யி­னைக் கள­மி­றக்கும் முயற்­சிகள் துரித கதியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­ற­து. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும்...

நாளை மகிந்த தலைமையில் போர் வெற்றி தின கொண்டாட்டம் !

நாட்டில் யுத்தம்  முடிவடைந்து  இன்றுடன் 6 வருடங்கள்  பூர்த்தியாகும்  நிலையில் அதனை நினைவு  கூர்ந்து ஜனாதிபதி   மைத்திரிபால  சிறிசேன தலைமையில் நாளை திங்கட்கிழமை  பிரிவினைவாதத்தை  தோற்கடித்த தினமாக மாத்தறையில் பிரதான  நிகழ்வு  நடத்தப்படவுள்ளது....

மகிந்த மனுத்தாக்கல் !

நிதி மோசடி பொலிஸ் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த அடிப்படை உரிமை...

மகிந்த – மைத்திரி சந்திப்பு !

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று முற்பகல் 01.30 மணிக்கு பாரளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதிக்கான அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்தார். இச் சந்திப்பில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி...

சூழ்ச்சி ஒன்று இயக்கப்படுகின்றது -மகிந்த

  எனக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஏற்கனவே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட போது எனது சகோதரர் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெற ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள...

சந்திப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு, நிபந்தனைகள் அற்றவகையில்...

பித்தன் என்று கூறிய எனக்கு பீல்ட் மார்ஷல் பதவி – சரத் பொன்சேகா !

 மகிந்த ராஜபக்க்ஷ என்ற கற்பாறை மீது மோதி தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலர் எனக்குப் புத்திமதி கூறினர். ஆனால் அதன் பலாபலன் தற்போது கிடைத்துள்ளது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட்...

Latest news

- Advertisement -spot_img