- Advertisement -spot_img

TAG

மகிந்த

மைத்திரிபால சிறிசேனவுடன் நல்ல உறவுகளைப் பேணி வருவதாக மகிந்த தெரிவிப்பு !

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நல்ல உறவுகளைப் பேணி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தலில் அரசியல்வாதிகள் எதிர்த்துப் போட்டியிடுகிறார்கள் என்பதற்காக, அவர்கள்...

மைத்திரிபாலவையும் ,மகிந்தவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. இன்று மாலை கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அந்த குழுவின் தகவல்கள்...

மஹிந்த பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், 108 இராணுவத்தினர் ;ஹெலி வழங்கப்படவில்லை !

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், 108 இராணுவத்தினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ரொஹான்...

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக பொ.ஜ.ஐ.மு.வில் களமிறக்க திட்டம் !

  மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக பொதுஜன ஐக்கிய முன்னணியில் களமிறக்குவதற்கான நடவடிக்கைகளை மகிந்த ஆதரவு தரப்பு முன்னெடுத்து வரும் அதேவேளை பொதுத்தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடாது சந்திப்பது குறித்து அந்த...

அரசியலில் மகிந்த பெயர் இனி ஒருபோதும் கிடையாது !

இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற வார்த்தை மட்­டுமே உச்­ச­ரிக்­கப்­படும். அதையும் மீறி யாரேனும் ஜன­நா­ய­கத்தை சீர­ழிக்க முயற்­சித்தால்...

“மகிந்தவுக்கு இடமில்லை “-மைத்திரி

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார் பில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார். கட்­சியின் ஒற்­று­மையைக் கட்­டிக்­காப்­ப­தற்கு நான்...

பொதுத்தேர்தலில் மகிந்த போட்டியிடுவது உறுதி ?

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில்  நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக   சீன செய்தி நிறுவனமான ´சின்ஹூவா´  தகவல்  வெளியிட்டுள்ளது.  எதிர்க்கட்சியைச் சேர்ந்த-...

மைத்திரியையும் மகிந்தவையும் இணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஈடுபட்டுள்ளார். மஹிந்தவையும் மைத்திரியையும் ஒரே மேடையில் ஏற்றும் முயற்சியை முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையிலான...

மகிந்தவை நெருக்கடிக்குள் வைத்திருக்க மைத்திரியால் முடிந்துள்ளது ! – சர்வதேச நெருக்கடிக்குழு !

  மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர்...

எந்த உடன்பாடுமில்லை…. – தினேஷ் குணவர்தன

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை அமைப்போம் என முன்னாள் அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்தார்.   ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்த மஹிந்த...

Latest news

- Advertisement -spot_img