- Advertisement -spot_img

TAG

நசீர்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டுநிறைவு விழாவும் கௌரவிப்பும் !

எம்.வை.அமீர்  அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியாலாளர்கள் ஒன்றுபட்டு, 20 வருடங்கள் கழிந்துள்ளதை கொண்டாடும் நிகழ்வும், சிரேஷ்டமான ஊடகவியாலாளர்களில் ஒரு பகுதியினரை கௌரவிக்கும் நிகழ்வும், 2015-12-25 ஆம் திகதி நிந்தவூர் பிரதேச சபை அரங்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட...

மத்ரிஸா மாணவர்களின் சமையல் அறையை பூர்த்திசெய்ய 10 இலட்சம் – சுகாதார அமைச்சர் நஸீர்

  அபு அலா -   சின்னப் பாலமுனை சஹ்வா குர்ஆன் மத்ரிஸாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (29) திடீர் விஜயத்தை மேற்கொண்டு அங்கு நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். சஹ்வா...

சுகாதார அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

அபு அலா - அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்றிரவு வெள்ளிக்கிழமை (27) 9.00 மணியளவில் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டறவுச் சங்க கூட்ட...

சிறுவர் கடற்கரை பூங்காவின் திருத்த வேலைக்கு 35 இலட்சம் உடனடியாக ஒதுக்கீடு – சுகாதார அமைச்சர் நஸீர்

  அபு அலா – அட்டாளைச்சேனை கடற்கரைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் கடற்கரைப் பூங்காவின் சில பகுதிகள் இனந்தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளதை பார்வையிடுவதற்காக இன்று (20) வெள்ளிக்கிழமை காலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட்...

இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் களத்தில் !

அபு அலா  இம்முறை  நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறைமாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகபோட்டியிடவுள்ள 04 வேட்பாளர்களில் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம் நஸீராகும். மற்றயவர்கள்...

தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு – அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி !

wpah]; Mjk; , ஐ.எ.சிராஜ்   mf;fiug;gw;W fy;tp tyaj;jpw;Fl;gl;l ghyKid kpd;`h;. vk; `dPgh jiyikapy; eilngw;wJ. ,e;epfo;tpy; rpwp yq;fh K];ypk; fhq;fpu]; fl;rpapd;  Njrpa jiytUk; efu mgptUj;jp kw;Wk; ePH toq;fy; tbfhyikg;G  mikr;rUkhd...

Latest news

- Advertisement -spot_img