May 25th , 2020 12:23 PM
Hot News
வெளியூர் தலைமைகளுக்கு வாரிக் கொடுத்து கைசேதப்பட்டதெல்லாம் போதும் -பேராசிரியர் இஸ்மாயில்|The forced cremation of Janazas can never be accepted – ALM .Athaullah|அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஜனாஷா எரிப்பிற்கெதிராக தீர்மானம் நிறைவேற்றம்|ஆளும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பிரதமருடன் வாதிட்ட அதாஉல்லா|அனைத்து பள்ளிவாசல்களினதும் ‘பைத்துல்மால்’ கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் அதாஉல்லா|இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இன்று வீடு திரும்பினர்|கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார நிறுவனம், சீனா பக்கம் சாய்ந்து விட்டது – டிரம்ப் குற்றச்சாட்டு|ஊரடங்கு உத்தரவினை மீறி கொள்கலன் லாரிகளில் பதுங்கி சென்ற பயணிகள் – கையும் களவுமாக பிடித்த போலீசார்|இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 727 ஆக உயர்வு|சுவிட்ஸலாந்தில் கொரோனா தொற்றால் இலங்கையர் ஒருவர் பலி

Tag Archives : ரவூப் ஹக்கீம்








  • மு.கா தலைவரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்   !

    மு.கா தலைவரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் !

    கண்டி கடுகஸ்தோட்டவில் அமைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று  மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டிமாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரவ்ப் ஹக்கீம்  உரையாற்றுவதையும்  கலந்து கொண்ட மக்களையும் படங்களில்  காணலாம்.


  • நேற்று வன்னி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் ( போட்டோ இணைப்பு )

    நேற்று வன்னி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் ( போட்டோ இணைப்பு )

     வன்னி மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸ்தலைவரும் அமைச்சருமான ரவ்ப் ஹக்கீம் நேற்று முல்லைத்தீவு மணலாறு,தண்ணீருற்று ,நீராவிப்பிட்டி ஆகிய இடங்களில் சூறாவளிதேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள்