- Advertisement -spot_img

TAG

ரணில்

மைத்திரி,ரணில்,சந்திரிக்கா நேற்றிரவு சந்திப்பு !

  பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்டநேரம்   கலந்துரையாடியுள்ளனர்.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின்  இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது...

கோதபாயவின் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரணில் விமர்சிப்பது தவறானது !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து சட்ட ரீதியானது அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நிமல்...

பிரதமர் உரை !

m];ug; V rkj; Nfhl;lhgah uh;jhgdk; elhj;jpa 2 ehs; Clf fUj;juq;fpy; fye;J nfhz;L ciuahw;Wk;NghNj gpujk ke;jpup uzpy; tpf;fpukrpq;f Nkw;fz;lthW ciuahw;wpdhh;. ntF; jpizf;fsj;jpy; epjp Nkhrbg; gpupit ehNd cUthf;fpNdd;...

நாடாளுமன்றின் ஆயுட்காலம் நெருங்கி விட்டது !

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து அதன் ஆயுட்காலத்தை இன்னும் நீடித்துகொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வதேச ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் வைத்து செவ்வாய்க்கிழமை(12) சந்தித்து...

பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்ற வேலுசாமி ராதாகிருஷ்ணன்

 பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பாக அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பிரதமர் ரணில்...

அரசியல் கட்சிகளின் போட்டியில் நாட்டை சீரழித்து விட வேண்டாம் -மாதுலுவாவே தேரர்

  நாட்டில் நல்­ல­தொரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்கும் நிலையில் உட­ன­டி­யாக அந்த மாற்­றத்தை சீர்­கு­லைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.     இப்­போ­தைக்கு தேர்­தலை நடத்­தாது தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வதே சிறந்­த­தென கோட்டை நாக விகா­ரையின்...

சந்திப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு, நிபந்தனைகள் அற்றவகையில்...

வெசாக் நிகழ்வில்….!

அஸ்ரப். ஏ. சமத் கிழக்கு மாகாண எதிர்கட்சித் உறுப்பிணரும் ஜ.தே.கட்சி அமைப்பாளருமான தயா கமகே மற்றும் அவரது பாரியார்  பிரதியைமைச்சருமான திருமதி கமகே அவர்களது தயா குருப் கம்பணியினால் வெசாக் வெளிச்ச தோரணம் மற்றும்  வெசாக்...

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டமூலத்தை சமர்ப்பித்து ஆற்றிய உரை !

  ஸ்ரீ லங்காவின் சுதந்திர ஜனநாயகத்தை மீண்டும் பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம்,  கட்சி பேதங்கள் இன்றி சகல கட்சிகளுக்கும் கிடைப்பதற்கு இன்றிலிருந்து இன்னும் ஒன்றைநாட்கள் இருகின்றன. அந்த அதிர்ஷ்டத்தை உதயமாக்கி கொள்ளுமாறு...

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நாளை திங்­கட்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவை சந்­தித்து பேச்சு வார்த்தை நடந்­த­வுள்­ளது!

 வடக்கு, கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்­சி­னைகள் மற்றும் நிர்­வாக மாற்­றங்கள் குறித்து வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல், அரசு இழுத்­த­டிப்பு போக்கை கடைப்­பி­டிப்­பது குறித்து தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நாளை திங்­கட்­கி­ழமை பிர­தமர் ரணில்...

Latest news

- Advertisement -spot_img