- Advertisement -spot_img

TAG

ரணில்

விஞ்ஞான பாடங்கள் அடங்கிய புதிய பாடசாலைகள் அமைக்க நடவடிக்கை !

தோட்டப் பகுதிகளில்  உயர்கல்வியை  அபிவிருத்தி செய்ய உயர்தரத்தில் விஞ்ஞான பாடங்கள்  அடங்கிய  புதிய பாடசாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  கலஹா பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி  உறுதிப்பத்திரம்...

“கட்சி தாவுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதியில்லை “-ரணில் ,மைத்திரி தீர்மானம் !

  தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான கட்சிகளுக்கிடையே கட்சி தாவுபவர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர்...

பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ.சு.க. ஆதரவளிக்காது -மைத்திரி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற...

அரசியலில் மகிந்த பெயர் இனி ஒருபோதும் கிடையாது !

இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற வார்த்தை மட்­டுமே உச்­ச­ரிக்­கப்­படும். அதையும் மீறி யாரேனும் ஜன­நா­ய­கத்தை சீர­ழிக்க முயற்­சித்தால்...

“சிங்கள தேசத்தை தமிழீழமாக மாற்ற ரணில் முயற்சி “-வசந்த பண்டார

இலங்கை சிங்கள தேசமல்ல என்ற உளவியல் யுத்தத்தை நாட்டில் முன்னெடுத்து தனி தமிழீழத்தை உருவாக்கும் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுப்பதாக குற்றம்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இதற்காகவே யுத்த வெற்றி தினம் உயிர்...

“அமைச்சுப்பதவி தருவதாக ரணில் என்னிடம் கூறினார் “-கெஹெலிய

கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தால் அமைச்சுப்பதவி தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கேட்டதாக  முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார்....

வாசு எதற்கும் உதவாத காய்ந்த பூசணிக்காய் போன்றவர் -ரணில்

  நாடாளுமன்ற உறுப்பினர் எதற்கும் உதவாத காய்ந்த பூசணிக்காய் போன்றவர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் தொடர்பில் நேற்று  பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில்...

ஜனாதிபதி -பிரதமர் நீண்டநேர பேச்சுவார்த்தை !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  நீண்டநேரம்   பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.    ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்ததன் பின்னரே  ஜனாதிபதியும் பிரதமரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  குறிப்பாக...

வாசுதேவ நாணயக்கார; ரணில் மீது ஆவேசம் !

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் இன்றைய தினத்திலும் பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும் இடையிலான வாதத்தின் போது வாசுதேவ...

ரணில் நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் – சுசில் ..

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில்  பொதுநலவாயத்தின்  ஆலோசனையை பெறவுள்ளதாக கூறுவதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் என்று  சுதந்திரக் கட்சியின்  தேசிய அமைப்பாளரும் எம்.பி. யுமான சுசில்...

Latest news

- Advertisement -spot_img