• Home »
  • Slider »
  • எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்கின்றார் ரணில் ?

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்கின்றார் ரணில் ?

சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

File image

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணிலும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தும் செயற்பட ஏற்பாடாகியுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய சந்திப்பு மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய , ஐ தே க தலைவர் ரணில் , பிரதித் தலைவர் சஜித் ஆகியோர் நடத்திய சந்திப்புகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த முடிவு சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

 

thanks-

thamilan

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-