• Home »
  • Slider »
  • மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றார் . மைத்திரி , ரணில் மற்றும் அரசியல் தலைவர்களும் பங்கேற்பு

மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றார் . மைத்திரி , ரணில் மற்றும் அரசியல் தலைவர்களும் பங்கேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் மஹிந்த ராஜபக்ச.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , முன்னாள் பிரதமர் ரணில் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளார்.பிரதமர் கடமையேற்கும் நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

picture credit- News first & hiru

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-