உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை செய்யப்பட்டார்

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மத காலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத்ஹஜ்ஜுல் அக்பர் இன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார்.