பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இலங்கை வந்தடைந்துள்ளார்.

 

image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இலங்கை வந்தடைந்துள்ளார். இவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.

மேலும் பிரதமருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.