அக்கரைப்பற்று ஆலங்குளம் வீதியில் முஸ்லீம்கள் மீது குண்டர்கள் தாக்குதல்..!

Azmy

அக்கரைப்பற்று ஆலங்குளம் வீதியில் திகவாபி சந்திக்கு அருகில் பயணித்த முஸ்லீம்கள் மீது நண்பகல் 12.30 மணியிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்ப்டிருக்கிறது.

சிங்கள முஸ்லீம் இனவாத த்தை தூண்டும் வகையில் மது போதையில் இருந்த கும்பல் தாக்குதல் மேற்கொள்ளப்ப்டிருக்கிறது. 

received_1821875144691338

அப்பாதையில் பயணித்த அக்கரைப்பற்று முன்னாள் மாநாகர சபை உறுப்பினர் காயங்களுக்குள்ளாகி அவர் பயணம் செய்த வாகனம் பலத்த சேதத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.
இன்னுமொரு கல்விக் கல்லூரி மாணவன் அக்கரைப்பற்று தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

received_1821875171358002

அந்த வழியால் சென்ற பலர் சிங்கள காடை கும்பலினால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
தமன பொலிஸார்  இடத்துக்கு விரைந்து உரிய நடவடிக்கை மேற் கொள்கின்றனர்.