பணங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய பங்குனி தீர்த்தோற்சபம்

 

ஆலையடி வேம்பு கரன்

அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய பங்குனி உத்தர தீர்த்தோற்சவத்தில் அண்மையில்  சுவாமி முத்துச்சப்பரத்தில் வீதியுலா வருவதையும் சிவாச்சாரியார் க.கு.சீதாராம் குருக்கள் சுவாமிக்கு அபிஷேக கிரியைகள் நடாத்துவதையும் தீர்த்தோட்சவத்தில் கலந்து கொண்ட அதிகளவான பக்தர்களையும் படத்தில் காணலாம்
SN850002 SN850027