போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பாக தனக்கு அறிவிக்கவும் – பொலிஸ் மா அதிபர்

சகலவிதமான போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் விநியோகிப்போர் தொடர்பான தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் பொருட்டு, 071 85 92 020 / 071 85 92 022 ஆகிய தனது தனிப்பட்ட கையடக்தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கியுள்ளார்.