கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்துள்ளார்!

கனேடிய வௌிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் (Stéphane Dion) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். 

1105 Trudeau Swearing in 052.JPG

நாளையதினம், அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளார். 

மேலும், இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.