அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு !

sarath-fonsekaபிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். 

சிறிகொத்தவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார் சரத் பொன்சேகா. 

சரத் பொன்சேகாவுடன், அவரது ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.