லங்கா ப்ரொண்ட் இணையத்தளத்தின் முக்கிய அறிவித்தல்

 

  தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றிலிருந்து 3 வாரங்களுக்கு எமது லங்கா ப்ரொண்ட் இணையத்தளத்தின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பதனை வாசகர்களுக்கும் எமது ஊடகவியலாளர்களுக்கும் அறியத் தருகின்றோம் .

 

இப்படிக்கு
நிருவாகம்