அமைச்சர் றிசாத் ஈரான் தூதுக்குழு சந்திப்பு !

முனவ்வர்.எ.காதர் 

 

IMG_2018_Fotor

 ஈரான்-இலங்கை பொருளாதாரத்துக்கான இணைந்த ஆணைக்குழுவின் 11வது அமர்வு இன்று மாலை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நிறைவுற்ற பின்னர் இலங்கை குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஈரான் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் சிச்யான் ஆகியோருடன் அமைச்சர்களான பௌஸி, நவீன் திஸாநாயக்க மற்றும் முக்கியஸ்தர்களுடன் எடுத்துக்கொண்ட படம்.

IMG_2022_Fotor

IMG_2023_Fotor