கைது …!

Unknown ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் சுகத் ஹப்புஹாமி மீது தாக்குதல் நடத்தியமைக்காக கோட்டை மாநகர மேயர் ஜனக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார். 

 

இவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.