அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலைமைப்புச் சபை இரண்டாம் இடம்

ஏ.எல்.றமீஸ் (தைக்கா நகர் செய்தியாளர் )

11077851_10200279406223919_3124925526483868882_n

உலக நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் பாவனையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியமைக்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலைமைப்புச் சபையின் அக்கரைப்பற்று நிலையத்துற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.இதற்கான விருது வழங்கும் நிகழ்வு பண்டார நாயக்கா சர்வதேச மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்றது.இதன் போது பிரதியமைச்சர் டிகன் காந்தவினால் அக்கரைப்பற்று குடிநீர்வழங்கல் நிலைய உத்தியோகத்தருக்கு விருது வழங்கி வைக்கப்படுவதை படத்தில் காண்க.

10559654_10200279528466975_8960968698660552802_n