சில வரித் திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் : நிதி அமைச்சு தெரிவிப்பு !

images
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சில வரித் திருத்தங்கள்  இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி பெறுமதிசேர் வரி (VAT), என்.பீ.ரி (NBT) மற்றும் காணிகளுக்கான வரித் திருத்தங்களே இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.