( VIDEO ) றக்பி உலகக் கிண்ணத்தை நியூசிலாந்து வென்றது !

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

11944_1

கிண்ணத்தை அவ்வணி 3 ஆவது முறையாக வென்றுள்ளதுடன் , கிண்ணத்தை தக்கவைத்த முதல் அணி என்ற சாதனையையும் நிலைநாட்டியுள்ளது.

 

2011 மற்றும்  1987 ஆம் ஆண்டிலும் நியூசிலாந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.