20 ஓட்டங்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது

pakistan

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பிரிஸ்பேனில் நடைப்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் சிம்பாப்வே அணிகள் மோதின.

நாணயச சுழற்ச்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப பெற்றது.

எனினும், அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 76 ஓட்டங்களையும், வஹாப் ரியாஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் பெற்று அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

236 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி 49.4 ஓவர்களில் 215 ஓட்டங்களைப் பெற்றது.

சிம்பாவ்வேயின் முதலிரண்டு விக்ெகட்டுக்களும் 22 ஓட்டங்களுக்கு வீழ்த்தக்கட்டன.

போட்டியின் ஆட்ட நாயகனாக வஹாப் ரியா்ச தெரிவு செய்யப்பட்டார்.

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-