ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியலில் பசீர் சேகுதாவுத் ?

10582838_363654693783085_5635096645730007025_o_Fotor

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னொழியப்பட்டுள்ள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட தகுதியுடைய 10 பேரின் பெயர்ப் பட்டியலொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி .ஹசன் அலியினால் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரியவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையிலேயே இந்தப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரம்:

1. பசீர் சேகுதாவூத்
2. சபீக் ரஜாப்தீன்
3. ராவூத்தர் நெயினா மொஹமட்
4. எஸ்.ஏ.கபூர்
5. சுலைமாலெப்பை மொஹமட் பளீல்
6. சித்தி றிஜாயா இப்தி
7. எஸ்.எல்.எம். ஹனீபா மௌலவி
8. சல்மா ஹம்சா
9. அதூல் கலாம்
10. ஏ.ஜீ. புஷ்பா கொடிதுவக்கு