- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பல சவால்களை எதிர்கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அரசாங்கம் எட்டியுள்ளது. கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அதேவேளை, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம்...

வங்கிகளை விவேகத்துடன் நிர்வகிப்பதிலிருந்து தவறும் பட்சத்தில், மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

வங்கிகளின் வைப்பு இழப்புக்கள் மற்றும் அவற்றின்மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் வீழ்ச்சி என்பன எதிர்வரவுள்ள நெருக்கடியை முன்னறிவிப்பதாக அமைந்துள்ளது. எனவே தற்போது வங்கிகளை விவேகத்துடன் நிர்வகிப்பதிலிருந்து தவறும் பட்சத்தில், மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சியை...

அடக்கம் செய்வதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யுங்கள்-அலி சப்ரி

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில்...

மற்ற கட்சிகளிலிருந்து வெகுவிரைவில் பலர் எம்முடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மாத்திரமின்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும் வெகுவிரைவில் பலர் எம்முடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இதனை மிக நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றோம் என ஐக்கிய...

2 வது தடுப்பூசியான ஒக்ஸபோட் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்

ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே அருமையான செய்தி - மற்றும் பிரிட்டிஷ் அறிவியலுக்கான வெற்றி. நாங்கள் இப்போது விரைவில் பலருக்கு தடுப்பூசி போடுவோம். - இங்கிலாந்து பிரதமர் பிரிட்டனில்...

தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றி பண்டிகைகளை கொண்டாடுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம். – தொற்று நோயியல் பிரிவின் பிரதானி

புது வருடப்பிறப்பு மற்றும் அதன் பின்னரான பண்டிகைகளை வழமையைப் போன்றல்லாமல் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறும், இயன்றளவு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி...

மத நம்பிக்கை என்பது அந்த சமூகத்தில் வாழ்வோருக்கு பிரதானமானதும் இறுதியானதுமாகும்.

  நேற்று 2020.12.28ம் திகதி ஜனாதிபதி தலைமையில் அரசாங்க கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று இடம் பெற்றது. இக்கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர்...

கிராமிய இளைஞர் யுவதிகளுக்கு தகுதியான வாழ்வாதார வழிமுறை மீது அதிக கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் இலக்கு -பசில் ராஜபக்ஷ

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கமைய சமுர்த்தி பயனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயற்பாட்டின்  தலைமைத்துவத்தை  சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாக பொருளாதார மீள் எழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு...

சந்திரனை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக சீன நிபுணர்கள் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய விண்வெளி கொள்கை உத்தரவு (எஸ்பிடி) ஒன்றை வெளியிட்டுள்ளார், இது அமெரிக்க எரிசக்தி துறையுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் ஒரு அணு...

Latest news

- Advertisement -spot_img