- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அக்கரைப்பற்று மக்களுக்கு மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் வேண்டுகோள்

மாநகர மக்களுக்கு !! அக்கரைப்பற்று மாநகர மக்களுக்கான வினயமான வேண்டுகோள் .!! எமது பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் கண்டறியப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையானது , எம் எல்லோரையும் ஒரு கணம் ஆட்டம் காண வைத்துள்ளது...

அக்கரைப்பற்று பகுதியிலுள்ள பிரதேசங்களில் ஏற்பட்ட கொரோனா கொத்தணி-சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

கிழக்கில் தற்போதைய பீ.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.     அம்பாறை,கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று...

மூன்றாம் சமூகத்தின் மனக்கண்களை திறக்கவைத்த மனச்சாட்சி..!

சுஐப் எம். காசிம்- மூன்றாம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த வலிகளை நீக்க என்ன வழிகள் உள்ளன?. இந்த எதிர்பார்ப்புக்கள் இனவாதத்தின் மனச்சாட்சியை இன்னும் தொடவில்லை. எவ்வளவு நியாயங்களை...

ஷரீஆ என்ற பெயரை நீக்காமல் அதன் விடயப்பரப்புகளை ஆராய்ந்து பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வோம்-ஜீ.எல். பீரிஸ்

ஷரீஆ என்ற பெயரை நீக்காமல் அதன் விடயப்பரப்புகளை ஆராய்ந்து பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வோம். அத்துடன் பெட்டிக்கலோ கெம்பஸ் தனியார் நிறுவனமாக அரசாங்கம் அங்கீகரிப்பதில்லை. அரசாங்கத்துக்கு கீழே செயற்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்....

புதிய அரசியல் யாப்பு: பாகம் 2-வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதியைத் தெரிவுசெய்தல் ———————————————- நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி என்பது மிகமுக்கி பதவியாகும். அந்த ஜனாதிபதி ஒரு இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கமுடியுமா? அல்லது சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கவேண்டுமா? இலங்கை போன்ற ஒரு நாட்டில் ஒரு சமூகம்...

திருகோணமலை காணி பிரச்சினைகளுக்கான காரணிதாரர்களை அம்பலமாக்கினார் இம்ரான் மகரூப்

திருகோணமலை மாவட்ட காணி பிரச்சினைகளுக்கு வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.     இன்று இடம்பெற்ற காணி அமைச்சு தொடர்பான வரவு செலவு திட்ட விவாதத்தில்...

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா அச்சம்-பிரதிநிதிகளின் அவசர ஒன்றுகூடல்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா செயலணியின் கிராம மட்ட பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான அவசர ஒன்று கூடல்...

பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் புதிதாக மேம்படுத்தப்பட்ட PCR இயந்திரம்…!

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் புதிய மேம்படுத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களும் (ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஒளிசுழற்சிக் கருவிகள்) 39,000 கொவிட் - 19 பி.சி.ஆர் பரிசோதனைக்கருவிகளும் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கொவிட்...

அக்கரைப்பற்றில் அமுலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு-விபரம் உள்ளே

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார...

கல்முனையில் சந்தைகள் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களையும் மூடுமாறு மேயர் பணிப்பு

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுச் சந்தைகள், டியூட்டரிகள், விளையாட்டு மைதானங்கள், விழா மண்டபங்கள், பொது நூலகங்கள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் உட்பட மக்கள் கூடுகின்ற...

Latest news

- Advertisement -spot_img