- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உலக தலைவர்களும், கொரோனாவும்…

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இருவருக்கும்...

புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், மனித உடலிலிருந்து கழிவுகளை உறிஞ்சி எடுக்கும் கழிவறை விண்வெளி நோக்கி…

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத ஜீரோ -க்ரேவிட்டி கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது. தற்போது பரிசோதனை நோக்கில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ள இந்தக் கழிவறை எதிர்காலத்தில்...

மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி விவகார அவசர கூட்டம்

  நூருல் ஹுதா உமர் மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்கு உள்ளாகி இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடகங்களின் வாயிலாக பலநாட்களாக வேண்டுகோள்...

இறுதிவரை போராடிய கொல்கத்தா – மார்கனின் அபார ஆட்டம் வீண்போனது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க...

கோலி,படிக்கல் அதிரடி… பெங்களூரின் அபார வெற்றி!

ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலன ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது.பின்னர் 155 ரன்கள் அடித்தால்...

சிறுபான்மைப் பொதுமைகள் துருவமாகித் தொலைவதை எவராலும் தடுக்கவும் இயலாது..

சுஐப் எம். காசிம் ஒரு மொழிச் சமூகங்கள் ஒன்றுபடும் அரசியல் பொதுமைகள் அடையாளங் காணப்படுவதில் ஏற்பட்டுள்ள தெளிவின்மைகளால், சிங்களத்தின் மேலாண்மைகள் வலிமையடையும் காலமிது. மொழியாலும், வாழிடங்களாலும், பொருளாதாரத்தாலும் தமிழ் பேசுவோராக அடையாளம் காணப்பட்ட வடக்கு...

இன்சுலின் உற்பத்திக்கு உதவும் வெண்டைக்காய்…

வெண்டைக்காயை ஜூஸ் பருகினால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுபோல் வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம்,...

இந்த கடினமான காலத்தில் இலங்கை மக்களின் பிராத்தனைகள் என்றும் உங்களுடன் இருக்கும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டொனாட்ல் ட்ரம்ப் மிகுந்த பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு அழைத்து...

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவரை ஆளும் கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் பசில் ராஜபக்ஷ

20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த 5 பேரின் ஆதரவு பெற்றுக் கொள்ளும் பொறுப்பு ஸ்ரீலங்கா...

களனி கங்கையுடன் சுமார் 10ஆயிரம் வீடுகளின் கழிப்பறை கழிவுகள் சேர்கின்றன !

கொழும்பு மாவட்டத்தில் களனி கங்கைக்கு இரண்டு பக்கங்களில் உள்ள 10ஆயிரம் வீடுகளுக்கும் அதிகமான வீடுகளின் கழிப்பறை கழிவுகள் களனி கங்கைக்கு செல்வதாக மத்திய சுற்று சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக களனி...

Latest news

- Advertisement -spot_img