- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்கின்றார் ரணில் ?

சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணிலும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தும் செயற்பட ஏற்பாடாகியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய சந்திப்பு...

மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றார் . மைத்திரி , ரணில் மற்றும் அரசியல் தலைவர்களும் பங்கேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் மஹிந்த ராஜபக்ச. முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , முன்னாள் பிரதமர் ரணில் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளார்.பிரதமர்...

பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்தார் ரணில்

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த கடிதத்தை ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்தார் ரணில் விக்கிரமசிங்க. நேற்று மாலை ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த இராஜினாமா முடிவை எடுத்தார் பிரதமர். இன்று...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவி விலகுகின்றார்? புதிய காபந்து அரசாங்கம்

இடைக்கால(காபந்து) அரசாங்கம் ஒன்று நாளையதினம் முதல் ஆட்சி ஏற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் முன்னணி தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவி விலக...

பிரதமர் ரணில் அவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆதரவளிக்க வேண்டும் – நாமல்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் தலைவரான திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் , ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளிக்கு அமைய, விரைவாக வலுவான மற்றும் நிலையான பாராளுமன்றத்தை நிறுவுவதற்காக பாராளுமன்ற தேர்தலுக்கு ஆதரவளிக்க...

(வீடியோ)ஹக்கீம், ரிஷாத்தை இணைப்பதாயின் பொதுஜன பெரமுன எம்முடனும் கலந்தாலோசிக்கும் – ஹசன் அலி

ஜனாதிபதி கோட்டாபயவின் அரசில் ஹக்கீம், ரிஷாத்தை இணைப்பதாயின் பொதுஜன பெரமுன எம்முடனும் கலந்தாலோசிக்கும்! (Video) https://www.facebook.com/483381705154183/posts/1430018047157206?vh=e&d=n&sfns=mo ---------------------------------------------- 1. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையிலான் அரசில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோரை இணைத்துக் கொள்வதாயின்...

புதிய பாதுகாப்புச் செயலாளரை நியமித்தார் ஜனாதிபதி கோத்தபாய

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டா பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும். இராணுவத்தின் 53 வது படையணிக்கு இறுதிப்போரின்போது கமல்...

எங்களுடைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டிலிருந்து2019ஆம் ஆண்டு வரை சகல துறைகளிலும், அபிவிருத்திநடவடிக்கைகளையும் முன்னேற்றகரமானமாற்றங்களையும் மேற்கொண்டுள்ளது – ஹக்கீம்

  நாங்கள் எங்களது ஜனாதிபதி வேட்பாளருடன் சமூகம்சார்ந்த விடயங்களில் எவ்வித உடன்படிக்கையும்செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். இவ்வாறுஉடன்படிக்கை செய்வதன் ஊடாக சிறுபான்மைசமூகத்திற்கு சாதகமானவற்றை சொல்லிவிட்டால் அவற்றை கொண்டுபோய் அப்பாவி நாட்டுப்புறபெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில்வித்தியாசமான இனவாத...

சமூகத்தினதும், நாட்டினதும் நன்மைகருதி சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க ஒரே குடையின் கீழ்அணி திரண்டுள்ளோம் – றிசாட்

  கல்குடா கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் - ஊடகப் பிரிவு சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதன் மூலமேதமிழர்களும் முஸ்லிம்களும் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழும்சூழலை உறுதிப்படுத்த முடியுமென அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். சஜித்தை...

அட்டாளைச்சேனை இளைஞர்களுக்கும், மக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்

SM சபீஸ் உலகிலே மிகமும் வேகமாக மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் பசுத்தோல் பொருத்திய இந்த நல்லாட்சியாகும். அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்களை பாடலுக்குள்ளும் தலைப்பாகைக்குள்ளும் அடிமையாக வைத்திருந்த காலம்போய் சுவர்களை உடைத்துக்கொண்டு வெளியே...

Latest news

- Advertisement -spot_img