- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்களின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கிய அமைச்சர் றிசாட்

ஊடகப்பிரிவு   மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு   தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்...

“ஹக்கீமின் சேதாரமில்லாத விட்டுக் கொடுப்பு “ தொடர்பான கருத்து தொடர்பில் கல்முனை முஸ்லிம்களே உஷாரடையுங்கள் – YLS ஹமீட்

வை எல் எஸ் ஹமீட் ‘கல்முனை பிரச்சினைக்கு “ இரதரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புடன்” உடனடியாகத் தீர்வு காணவேண்டும்’ என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது. “ இரு தரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு” என்பது...

மன்னார் ஆயருடன் அமைச்சர் ரிஷாத் சந்திப்பு

  ஊடப்பிரிவு- மன்னார் மாவட்ட  ஆயர் இம்மானுவேல் பர்ணார்ந்து  அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இன்று காலை (௦1) ஆயர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்...

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

சுஐப் எம். காசிம் சகோதர சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம்...

கல்முனை பிரச்சினைக்கு இருதரப்பும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்து உடனடியாக தீர்வு காணவேண்டும் – றஊப் ஹக்கீம்

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு...

Latest news

- Advertisement -spot_img