- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

புதிய பிரதம நீதியரசராகிறார் ஜயந்த ஜயசூரிய

இன்று கூடிய அரசியலமைப்பு சபை தற்போதைய சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவை புதிய பிரதம நீதியரசராக நியமிக்க ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.    கடந்த காலத்தில் சட்டமா அதிபராக கடமையாற்றிய மொஹான் டி சில்வா...

(வீடியோ)அக்கரைப்பற்று பல.நோ.கூ. சங்க பொதுச்சபை கூட்டத்தில் நடந்தது என்ன ?

எஸ்.ரி.ஜமால்டீன் அக்கரைப்பற்று மத்திய பலநோக்குக் கூட்டுறவுச் சங்க விஷேட பொதுச்சபைக் கூட்டம் கடந்த சனிக்;கிழமை (13.04.2019) காலை சங்கத்தின் கேட்போர் கூடத்தில் தலைவர் எம்.ஐ.எம்.றபீக் தலைமையில் நடை பெற்றபோது தீர்மானம் எதுவுமின்றி அமளி துமளியில்...

நான்கு குழந்தைகளை பிரசவித்த விமானப்படை உத்தியோகத்தருக்கு நியுதவி வழங்கிய ஜனாதிபதி

  விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி தனது முதலாவது பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார். இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளினதும் பாதுகாப்பு, போசணை மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்திசெய்வது இந்த இழந்தாய்க்கு...

நஸீர் எம்.பியின் முனமாதிரியும் இருளில் மறையும் கறுப்பாடுகளும் – (கலாபூஷணம் மீரா)

கலாபூஷணம் மீரா. பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.நஸீர் அம்பாரை மாவட்டத்தில் ஜனரஞ்சகமிக்கவராகத் திகழ்கின்றார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களின் நட்புக்குரியவராகவும் விளங்குகின்றார். இருளில் இருந்து கொண்டு கதையளக்கும்...

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மற்றும் அமைச்சர் றிசாத் சந்திப்பு

ஊடகப்பிரிவு அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கீழான திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் நியூஸிலாந்து பல்வேறு உதவிகளை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானியர் தூதுவர் ஜோயன்னா கெம்ப்கெர்ஸ்  வடக்கில் மீளக்குடியேறுவோரின் வசதிகளை...

வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்

காலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலைகளை  அபிவிருத்தி செய்வது தொடர்பில் இன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ,காணி அமைச்சர் கயந்த கருணாதிலக...

வெள்ளவத்தையில் அடாத்தாக காணிபிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்

  (ஊடகப்பிரிவு)   கொழும்பு,  வெள்ளவத்தையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றை அடாத்தாக பிடித்துக்கொ சண்டித்தனம் காட்டிவரும் பெளத்த மத குரு ஒருவரே வில்பத்து காட்டை வடக்கு முஸ்லிம்கள்  அழிப்பதாக தினமும் மோசமான பிரசாரங்களைச் செய்து, ஊருக்கு...

போதைக் குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்

  - சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையைசங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக்குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை சமீபகாலமாகஅவதானிக்க முடிகின்றது. பொதுவாக பாதாளஉலகத்தினருடன் தொடர்புள்ள சில முஸ்லிம் இளைஞர்களின்தொடர்பும் , சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம்வர்த்தகர்களின்...

இலங்கையின் முஸ்லிம் தேசிய அரசியலில் அதாஉல்லா ஒரு தங்கப்பாத்திரம் என்கின்றார் சித்திக் காரியப்பர்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- ---------------------------- முன்னாள் அமைச்சர் கௌரவ அதாவுல்லாஹ் அவர்களின் தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முக்கியஸ்தருமான உதுமாலெவ்வை உட்பட பலர் தாங்கள் வகித்த பதவிகளிலிருந்தும் கட்சி அங்கத்துவத்திலிருந்தும் முற்று முழுதாக வெளியேறியமை...

அட்டாளைச்சேனைப் பிரதேச சபையை தரமுயர்த்தாமைக்கு ஹரீஸ் காரணமல்ல

(அகமட் எஸ். முகைடீன்)  அட்டாளைச்சேனை பிரதேச சபையினை தரமுயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர்...

Latest news

- Advertisement -spot_img