- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கதிரியக்கவியல் பிரிவு மற்றும் உள்ளக மேம்பாலத்தை திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கதிரியக்கவியல் பிரிவு (Radiology Department)மற்றும்  உள்ளக மேம்பாலம்  போன்றவை மக்கள் பாவனைக்காக  இன்று (18) சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமால் திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்...

இலங்கையுடன் நேரடி விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

-ஊடகப்பிரிவு-   “இலங்கையுடன்  நேரடி விமான சேவை ஒன்றை நடத்த ஆப்கானிஸ்தான் அழைப்பு   விடுத்துள்ளது”. ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஸ்ரப் ஹைதாரி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்த போதே இந்த அழைப்பை விடுத்ததோடு இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தோற்கடிப்பார்களா ? தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ? – பஷீர்

அமுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஆகும் *********************** நீண்ட காலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை( PTA) நீக்கி ஐ.தே.கட்சி அரசினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ,பசில் ராஜபக்ஸ ஆகியோருடன் பேசி பல கஸ்டங்களுக்கு மத்தியிலே தான்  குடியேற்றத்தை தொடங்கினோம்

    -ஊடகப்பிரிவு-   முட்கம்பி முகாமுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் மக்கள் கூட  தனது அரசியல்பயணத்தில் இணைந்து பலம் சேர்த்துள்ளதாகவும் , முஸ்லிம்கள் மாத்திரமன்றி இந்து ,கிறிஸ்தவ , பௌத்த சகோதரர்களும் மக்கள் காங்கிரசின் வளர்ச்சிக்கு வலுவூட்டி வருவதாகவும்...

Latest news

- Advertisement -spot_img