- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிகளுக்குள்ளாக்கும் பட்ஜெட் தோற்கடிக்கப்படும் – மஹிந்த ராஜபக்ஷ

கடன் சுமை, பொருளாதார நெருக்கடியின் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ள நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிகளுக்குள்ளாக்கும் வரவு - செலவு திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக  எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தறை  பொல்ஹேன பிரதேசத்தில்...

நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது என்கின்றார் விராட் கோலி

களத்தடுப்பு மோசமாக இருந்த காரணத்தினால்தான். நாங்கள் தோல்வியடைந்து வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம் என இந்திய அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். மொகாலியில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற நான்காவது ஒருநாள்...

மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறாமைக்கும் TNA வுக்கும் முக்கிய பங்கு உள்ளது : ஜீ.எல்.பீரிஸ்

மாகாணசபைத் தேர்தல்கள் தடைப்பட்டுள்ளமையில் முக்கியமாக பங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு என்பதால், இவ்விடயம் தொடர்பில் தமது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர்...

Latest news

- Advertisement -spot_img