- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

லசித் மலிங்க இலங்கை அணியின் புதிய ODI & T20 தலைவராக நியமனம்

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய ஒருநாள் மற்றும் T20 அணித்தலைவராக வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார் . இலங்கை அணி 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற T20 உலகக்கிண்ணத்தை லசித் மலிங்க தலைமையில்...

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி

மீண்டும் எகிறினார் மைத்ரி ! “ நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கக் கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பாதுகாக்க நான் எடுத்த முடிவில்...

நாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்

ஊடகப்பிரிவு நாட்டில் எந்தவொரு பிரஜையும் , அரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு மாற்றமான...

முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்

   (ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கினார் - பா.உ., த. சித்தார்த்தன்.)   ஆனால் முஸ்லீம் தலைவர்கள் எந்தவொரு எழுத்து மூல உடன்பாடுகளுமின்றி ஆதரவளித்துள்ளமை...

த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்

  ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென பிரேரணை நிறைவேற்றம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென தெரிவித்து கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய...

ரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் யோசனைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்குமானால், அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வகிப்பதற்கு உரிமை இல்லாமல் போகுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டிற்கு பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்

கல்முனை மாநகர சபை பட்ஜெட்டை பொது மக்கள் பார்வையிடலாம்   (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்ட அறிக்கை மாநகர சபையின் முகப்பு அலுவலகத்தில் பொது மக்களின்...

ACMC ஆளுகைக்குள் இருக்கும் முசலி பி.சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

முசலிப்பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம். முசலிப்பிரதேசபையின் தவிசாளர் கலீபத் சுபியான் அவர்களினால் (11/12.2018 ) சபையில் முன்வைக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்... அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆளுகைக்குள் இருக்கும்...

புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும் – றிசாட்

  - ஊடகப்பிரிவு மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபை இணைச்செயலாளர் புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு (சமாதான நீதவான்) மறைவு இந்துக்களுக்குமாத்திரமன்றி அந்த மாவட்டத்தில் வாழும் ஏனைய இனமக்களுக்கும் கவலை தருவதாக அகில இலங்கை...

மைத்திரி , மஹிந்த , ரணில் மற்றும் கட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள அதாஉல்லா

  அவசியமும் அவசரமானதும் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்கள், முன்னைநாள் ஜனாதிபதி. கௌரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னைநாள் பிரதமர் கௌரவ. ரணில் விக்ரமசிங்க அவர்கள். அன்புக்குரிய தலைவர்களே, நமது - உயர் நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் இருந்துவருகின்ற 'பொறிமுறை'- மேலும் பலப்படுத்தப்பட...

Latest news

- Advertisement -spot_img