- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

குடியேற்ற விவகாரத்தில் முறைகேடு , பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஆம்பர் ராஜினாமா

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் கரீபியன்...

தாமரை மொட்டு கட்சி வெற்று அரசியல் கட்சி, அது எப்போதும் பூக்க போவதில்லை : ஜனாதிபதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது வெற்று அரசியல்கட்சி எனவும் அந்த கட்சியின் தாமரை மொட்டு எப்போதும் மலராது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...

முஸ்லிம்கள் நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் : ஞானசாரதேரர்

முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாக கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த...

‘சம்பந்தர் செய்தது எமக்குத் தவறு.ஆனால் சம்பந்தருக்குச் சரி’ – ராசி முஹம்மத் ஜாபீர்

சம்பந்தர் சரிதான் "பார்த்தீர்களா சம்பந்தன் சொல்லியிருப்பதை.முஸ்லிம் ஆக்கள் சேலை உடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமாம்.அந்தக் கெழவன் ஆரு இப்படிச் செல்ல.ஏதாவது செய்யணும் நாம'' என்றார் நண்பரொருவர். ''சம்பந்தர் சொல்வதில் என்ன தவறிருக்கிறது?'' என்று கேட்டேன் நான். நண்பர்...

முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தியதாக கூறுவது சோடிக்கப்பட்ட செய்தியாகும் :ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரி அதிபர்

அப்துல் சலாம் யாசீம் திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் பணி­யாற்றும் ஐந்து முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கும் இரு மாதங்­க­ளுக்கு தற்­கா­லிக இட­மாற்றம் வழங்க கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்­மா­னித்­துள்­ளது. குறித்த முஸ்லிம்...

மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை விகிதாசார முறையின் கீழேயே நடாத்த வேண்டும் SLMC மற்றும் ACMC கோரிக்கை

ஏ.ஆர்.ஏ.பரீல் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை புதிய கலப்பு முறையில் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இதற்­கான எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்டு குறித்த யோசனை விரைவில் பாரா­ளு­மன்­றுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருக்­கின்ற நிலையில் மாகாண சபை தேர்­தல்­களை...

மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்கி வீழ்ச்சியடைந்துள்ள தேசத்தை கட்டியெழுப்புவோம் : பசில்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நாம் வெற்றி பெற்றதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன.இதில் முதற்காரணம் மஹிந்த ராஜபக்ஸ, இரண்டாவது காரணம் கட்சியின் உறுப்பினர்கள் என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ...

கடன் பெற்றாவது ஒரு வருடத்தினுள் கல்முனை சந்தைக் கட்டிடத் தொகுதி புனர்நிர்மாணம் செய்யப்படும் : முதல்வர்

அஸ்லம் எஸ்.மௌலானா   கல்முனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி புனர்நிர்மாண திட்டத்தை விரைவில் ஆரம்பித்து, ஒரு வருட காலத்தினுள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.   இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சந்தை...

இந்தியாவில் 12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை

12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்வதற்காக சிறார் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்து மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இந்த அவசர சட்ட...

சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரகசியங்களை வெளியிட தயார் : மஹிந்த

அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ள 16 பேரினது இரகசியங்களையும் வெளியிட தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ஹம்பந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

Latest news

- Advertisement -spot_img