- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஜனாதிபதி விடுத்த சவாலை ஏற்று 8ம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ள பிரதமர்

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்தஅறிக்கைகள் தொடர்பில் விவாதிக்க பெப்ரவரி மாதம் 8ம் திகதி நாடாளுமன்றத்தைகூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.  தெனியாயவில் இன்று இடம்பெற்ற தேர்தல்...

‘நான்’ என்ற அகங்காரமே, இப்பிரபஞ்ச பேராற்றலின் நுண் இயக்கத்தை உணர விடாமல் மனிதனை தடை செய்கிறது..

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், எழுதவும் படிக்கவும் பழகாதவர்கள். இருப்பினும் உலக விஷயங்களை உணர்ந்து தெரிந்து கொள்வதில் அதிக ஆற்றல் மிக்கவர்களாக விளங்கினார்கள். அதனால் அவர்கள் ‘உம்மி நபி’ என்று அழைக்கப்பட்டார்கள். தனது உலக...

ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் நாளை பெங்களூரில்…!

ஏப்ரல் மாதம் 2018-ம் ஆண்டுக்கான 11-வது சீசன் ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் நாளையும், நாளை மறுதினமும் பெங்களூரில் நடக்கிறது. ஏற்கனவே...

நசீர் அவர்களே, நீங்கள் ஏன் அக்கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கொடுக்கவில்லை

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்தால், அவரது இடத்துக்கு மற்றொருவரை நியமிப்பதாயின் அவ்வுறுப்புரிமைக்கு உரித்தான கட்சியின் செயலாளர், நியமிக்கப்பட உள்ள உறுப்பினருக்கல்ல - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு நியமனத்துக்கான சிபாரிசுக் கடிதத்தை...

இறக்காமம் பிரதேச சபையை நாங்கள் ஒருபோதும் இழக்கப்போவதில்லை : ரவூப் ஹக்கீம்

எதிர்க் கட்சியில் இருந்துகொண்டே இறக்காமம் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. தற்போது ஆளும் கட்சியில் இருந்துகொண்டு இந்த சபையை நாங்கள் ஒருபோதும் இழக்கப்போவதில்லை என்பதை சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று...

சவால்கள் மேலும் கீழும் தளுவினால் சாணக்கியத்தின் சிறுவர் துஷ்பிரயோக ஆதாரம் வெளிவரும்

அன்று பாலமுனையில், வித்துவானிடம் ஆதாரம் கேட்டதைப் போல் தலைவர் இன்னொரு முறை எங்காவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ஆதாரம் கேட்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். கடந்த காலம், மத்திய காலம், நிகழ் காலம்...

விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி அபார வெற்றி !!

பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கிடையிலான இன்றைய ஒருநாள் கிரிக்கட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில்...

அட்டாளைச்சேனை மக்களின் நீண்ட கால கனவு நனவாகியது !!

சப்னி அஹமட்-   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் இன்று (25) நியமிக்கப்பட்டார். கட்சித் தலைவரினால் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி இந்த...

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை பட்டியலிட்டு காட்ட முடியுமா?: மஹிந்த சவால்

நான் ஆட்சியில் இருக்கும் போது  பெறப்பட்ட கடன் தொகையை விட இவர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர். ஆனால் பெற்ற கடனுக்கேற்ற வேலைத்திட்டம் இல்லை. ஆனால் என்னால் இப்போதும் எனது...

முஸ்லிம் சமூகத்தின் ஜீவநாடி மரச் சின்னம் என்று கூறியோர், எட்டுச் சின்னங்களில் போட்டியிடுகின்றனர்”: அமைச்சர் ரிஷாட்

  -ஊடகப்பிரிவு- மரச்சின்னமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான ஜீவநாடி எனக் கூறி வந்தோர், இந்தத்தேர்தலில் எட்டு சின்னங்களில் களமிறங்கி, சின்னங்கள்மாறினாலும் எண்ணங்கள் மாறமாட்டாது என மேடைகளிலேஅடித்துக் கூறி வருவது, மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்...

Latest news

- Advertisement -spot_img