- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கை அணியை மீட்­டெ­டுக்கும் நோக்கில் புதிய தலைமைப் பயிற்­றுநர் தலைமையில் வீரர்­க­ளுக்கு விசேட பயிற்சி

பங்­க­ளா­தேஷில் புத்­தாண்டில் நடை­பெ­ற­வுள்ள மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்­னிட்டு 23 வீரர்­களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் முன்­னோடி குழாம் பெய­ரி­டப்­பட்­ட­டுள்­ளது. இந்த மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்­றா­வது...

மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்க தயங்க மாட்டோம்: பசில் ராஜபக்ச

நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும்....

இயற்கை தந்த கொடையான காளானில் காணப்படும் ஆரோக்கிய அனுகூலங்கள்…

காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது.  காளானை விரும்பி உண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயம்தான். இயற்கை தந்த கொடையான காளானில் கணக்கற்ற ஆரோக்கிய அனுகூலங்கள் நிறைந்திருக்கின்றன.  காளான் ரத்தசோகை...

தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தின் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி. தினகரன் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி சாதித்து காட்டி உள்ளார். இது...

தேனீர்க் குவளை தொடக்கம் -தேசியப்பட்டியல் வரை 

தேர்தல் திருவிழா ஆரம்பமாகியிருக்கின்றது. திருவிழாக் காலத்தில் எங்கிருந்தோ பொருட்களைக் கொண்டுவந்து வீதியோரமாக கடைவிரித்து, 'குறைந்த விலையில் ஒரிஜினல் பொருட்கள்' எனக் கூறியும் பல பொய்களையும் ஏமாற்று வித்தைகளையும் செய்தும் அவற்றை விற்பனை செய்கின்ற...

Latest news

- Advertisement -spot_img