- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்த பக்கமுள்ள எம்.பிக்களை தம்பக்கம் வளைத்துபோடுவதற்குரிய செயற்பாட்டில் ஜனாதிபதி

மஹிந்த பக்கமுள்ள எம்.பிக்களை தம்பக்கம் வளைத்துபோடுவதற்குரிய செயற்பாட்டில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச நிர்வாக கட்டமைப்பிலும் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்படி சட்டம் மற்றும் ஒழுங்கு, ஊடகத்துறை, நீதி ஆகிய அமைச்சுகளின்...

அமைச்சர் பதவிகளை கைவிட முடியாதவர்கள் என் மீது குற்றம் சுமத்துவதில் பயனில்லை : நாமல்

கூட்டு எதிர்க்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதை தாம் தனிப்பட்ட ரீதியில் விரும்பவில்லை என்ற போதிலும் அது தமது அணிக்குள் பெரிய நிலைப்பாடு அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  நீதிமன்ற...

ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கான TNA கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான இரு பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.ஆலையடிவேம்பு, சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்திற்கு...

மரத்திலிருந்து வெளியேறி மயில் கட்சியில் தஞ்சமடைந்த ஹனீபா மற்றும் மர்ஜான்

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், மு.காவின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான மௌலவி ஹனீபா மதனி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான...

Latest news

- Advertisement -spot_img